எனதருமை நண்பர்களே,
முதலில் நான் முத்துவிற்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும் (தேடல் தொடங்கியதே நாயகன் ).இவன் திரைக்கு வர இன்னும் சில மாதமே ஆகப்போகும் புது படத்தின் நாயகனா என்று நீங்கள் கேட்டால் அது தவறு. முத்து என் அலுவலக நண்பன்(தேடல் தொடங்கியதே என்னும் கதை எழுதுகிறான். அதிக விவரங்களுக்கு (இது அவன் வலை பக்கம்-muthumalla.blogspot.com).
வெகு நாட்களாக என் தாய் மொழிப்பற்றினை பறை சாற்ற வேண்டும் என்றெண்ணிய எனக்கு இவ்வலைப்பக்கம் நல்லதோர் ஊடகமாய் இருக்கும் என நம்புகிறேன் :)
இறுதியில் நானும் சற்று என் படைப்புக்களை தருகிறேன் :) .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

வாழ்த்துக்கள் நண்பா...
பதிலளிநீக்குபட்டையை கிளப்புங்க...
மகா ஜனங்களே... நான் தான் அந்த முத்து...
;)
http://muthumalla.blogspot.com